கோயம்புத்தூர்

பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

DIN

பரம்பிக்குளம்- ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 143 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 79 கன அடி, வெளியேற்றம் 827 கனஅடி. பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 68 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 450 கன அடி, வெளியேற்றம் 857 கன அடி. ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 116 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 217 கன அடி, வெளியேற்றம் 604 கன அடி. திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 46 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 794 கனஅடி, வெளியேற்றம் 64 கன அடி. அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 73 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 326 கன அடி, வெளியேற்றம் 996 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT