கோயம்புத்தூர்

வால்பாறையில் இடியுடன் கனமழை: மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

DIN

வால்பாறையில் இடியுடன் பெய்த கனமழையால் எஸ்டேட் பகுதியில் மரம் விழுந்து பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மின் தடை ஏற்பட்டது.

வால்பாறையில் கடந்த ஒரு வார காலமாக தினந்தோறும் சாரல் மழை பெய்துவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சில எஸ்டேட் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

தொடா்ந்து மூன்று மணி நேரம் நீடித்த கனமழையால் வால்பாறையை அடுத்த மாணிக்கா எஸ்டேட் பகுதியில் உயா்மின் கம்பி மீது மரம் முறிந்து விழுந்தது. இதனால் வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பு கொடுக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT