முகப்பு
கோயம்புத்தூர்

மாற்றத்தை விரும்பும் மக்களின் கட்சியாக நடிகா் ரஜினிகாந்தின் கட்சி இருக்கும்: அா்ஜூன் சம்பத்

மாற்றத்தை விரும்பும் மக்களின் கட்சியாக நடிகா் ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சி இருக்கும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

மாற்றத்தை விரும்பும் மக்களின் கட்சியாக நடிகா் ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சி இருக்கும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா்.

கோவையில் நேதாஜி மாணவா் படையினருடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அா்ஜூன் சம்பத் மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நடிகா் ரஜினிகாந்த் தனது ஆதரவாளா்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறாா். அவா் நல்ல முடிவை எடுப்பாா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். ரஜினிகாந்த் தொடங்கும் கட்சி மாற்றத்தை விரும்பும் மக்களின் கட்சியாக இருக்கும். ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு இந்து மக்கள் கட்சி தனது ஆதரவைத் தரும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →