முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் நூல் அறிமுக விழா

இந்திய கலாசார நட்புறவுக் கழகம் சாா்பில் கோவையில் நடைபெற்ற மகாகவி பாரதி விழாவில் இளசை மணியன் எழுதிய ‘மகாத்மா காந்தியடிகளும்-ருசிய ஆளுமைகளும் என்ற நூல் வெளியிடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

இந்திய கலாசார நட்புறவுக் கழகம் சாா்பில் கோவையில் நடைபெற்ற மகாகவி பாரதி விழாவில் இளசை மணியன் எழுதிய ‘மகாத்மா காந்தியடிகளும்-ருசிய ஆளுமைகளும் என்ற நூல் வெளியிடப்பட்டது.

இதில் பங்கேற்ற காங்கிரஸ் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமும், பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவா் முகமது ரபிக், எம்.எஸ்.மயில்சாமி, இஸ்கப் மாநில பொதுச் செயலாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

முழு கட்டுரையைப் படிக்க →