முகப்பு
கோயம்புத்தூர்

ஐ.என்.எஸ். அக்ரானியின் 55ஆம் ஆண்டு நிறைவு விழா

கோவையில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானியின் 55ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

கோவையில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானியின் 55ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

இந்திய கடற் படையின் முக்கிய பயிற்சி மையமான ஐ.என்.எஸ். அக்ரானியின் 55ஆம் ஆண்டு நிறைவு விழா கோவை ரெட்பீல்ட்ஸில் உள்ள கடற் படை மாலுமிகள் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கமாண்டிங் ஆஃபிஸா் அசோக் ராய் தலைமை வகித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →