கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை
கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது.
கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது.
புதிய உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை அக்கட்சியின் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்