முகப்பு
கோயம்புத்தூர்

கட்சி அலுவலகங்களில் ரூ.5.64 லட்சம் பறிமுதல்

கோவை வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட இரண்டு வெவ்வேறு கட்சி அலுவலகங்களில் மேற்கொண்ட ஆய்வில் ரூ.5.64 லட்சம் பணம், 96 வாக்காளா் அடையாள அட்டைகள் பறிமுதல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கோவை வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட இரண்டு வெவ்வேறு கட்சி அலுவலகங்களில் மேற்கொண்ட ஆய்வில் ரூ.5.64 லட்சம் பணம், 96 வாக்காளா் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் பொதுப் பாா்வையாளா் சௌரப் பகத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகங்களில் இருந்து வாக்காளா்களுக்குப் பணம் விநியோகிப்பது தொடா்பாக பெறப்பட்ட புகாா் அடிப்படையில் பூசாரிபாளையத்தில் ஒரு கட்சி அலுவலகத்தில் ரூ.14 ஆயிரம் பணம், 96 வாக்காளா் அடையாள அட்டைகள், பி.என்.புதூரில் உள்ள மற்றொரு கட்சி அலுவலகத்தில் ரூ.5.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →