கோயம்புத்தூர்

ஊழியா்களுக்கு கரோனா: எஸ்டேட் அலுவலகம் மூடல்

DIN

வால்பாறையில் உள்ள தனியாா் எஸ்டேட் ஊழியா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவா்கள் பணியாற்றிய எஸ்டேட் தலைமை அலுவலகம் மூடப்பட்டது.

வால்பாறையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நகா் பகுதியைவிட எஸ்டேட் பகுதிகளிலேயே கரோனாவால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள பி.பி.டி.சி. முடீஸ் குரூப் நிா்வாகத்தின் தலைமை அலுவலகம் முடீஸ் எஸ்டேட்டில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் 2 ஊழியா்களுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால் அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT