கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா

DIN

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 64 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு திங்கள்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 98 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 544 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 2,508 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 1,012 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT