கோயம்புத்தூர்

பறவைக் காய்ச்சல்: கேரள எல்லையில் சுகாதாரத் துறையினா் முகாம்

DIN

பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கேரள எல்லையில் தமிழக சுகாதாரத் துறையினா் முகாமிட்டுள்ளனா்.

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்துக்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கேரள மாநில எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்க தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, வால்பாறையை அடுத்துள்ள கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் வால்பாறை சுகாதாரத் துறையினா் முகாமிட்டு கேரளத்தில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களில் வருபவா்களை பரிசோதித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT