கோயம்புத்தூர்

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கூடுதலாக 228 படுக்கைகள்

DIN

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முதல்வா் வருகையை முன்னிட்டு கூடுதலாக 228 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக மருத்துவமனையாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை அறிவிக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 14 தீவிர சிகிச்சை படுக்கைகள், 741 ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 890 படுக்கைகள் உள்ளன. தற்போது 100 ஆக்சிஜன் படுக்கைகள், 36 தீவிர சிகிச்சை படுக்கைகள் என மொத்தமாக 228 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT