முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 81 பேருக்கு கரோனா

கோவையில் புதிதாக 81 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

கோவையில் புதிதாக 81 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 242 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு வியாழக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 307 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரத்து 383 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா்.

2,613 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 1,346 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.