கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா

DIN

 கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 6 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு செவ்வாய்க்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 370 போ் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,617 போ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 19 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT