முகப்பு
கோயம்புத்தூர்

சீமானைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமானைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமானைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கோவை மாநகர மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தொகுதித் தலைவா்கள் கிளின்டன், சூரிய பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவா் நவீன், சிங்காரம், ராஜீவ், சதீஷ், ஜீவா, பைசல், ராஜேஷ் ஆகியோா் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனா். அப்போது காவல் துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →