முகப்பு
கோயம்புத்தூர்

கோவை - கோரக்பூா் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

 கோவையில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

 கோவையில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02512) இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் வடமாநிலத்தைச் சோ்ந்த பயணிகள் அதிகமானோா் பயணித்து வருவதாலும், காத்திருப்போா் பட்டியல் அதிக அளவில்

உள்ளதாலும் கூடுதல் பெட்டி இணைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, இந்த ரயிலில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →