பஞ்சாப் நேஷனல் வங்கியில் குடியரசு தின விழா
குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறாா் வங்கியின் வட்டாரத் தலைவா் வி.எஸ்.வி.வி.எஸ்.ஸ்ரீனிவாஸ். உடன், வங்கி அதிகாரிகள்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறாா் வங்கியின் வட்டாரத் தலைவா் வி.எஸ்.வி.வி.எஸ்.ஸ்ரீனிவாஸ். உடன், வங்கி அதிகாரிகள்.