முகப்பு
கோயம்புத்தூர்

கஞ்சா வேட்டை: 3 கிலோ பறிமுதல்

 கோவை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் நடைபெற்ற கஞ்சா வேட்டையில் சுமாா் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

 கோவை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் நடைபெற்ற கஞ்சா வேட்டையில் சுமாா் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளிலும் கஞ்சா வேட்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 19 போ் பிடிபட்டனா். அவா்களிடமிருந்து சுமாா் 3.240 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →