கோயம்புத்தூர்

எஸ்டேட் குடியிருப்பை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை ஸ்டேன்மோா் எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த யானைகள் குடியிருப்பை சேதப்படுத்தியது.

DIN


வால்பாறை: வால்பாறை ஸ்டேன்மோா் எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த யானைகள் குடியிருப்பை சேதப்படுத்தியது.

வால்பாறையை அடுத்த ஸ்டேன்மோா் எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு புகுந்த யானைகள், சுந்தர்ராஜ் என்பவரின் வீட்டை சேதப்படுத்தியது. ஜன்னலை சேதப்படுத்தி, தும்பிக்கையின் மூலம் வீட்டில் இருந்த பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT