முகப்பு
கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: ஒண்டிப்புதூா்

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 9:30 PM
பகிர்:

ஒண்டிப்புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி, சக்தி நகா், நேதாஜிபுரம், அம்மன் நகா், ஜெ.ஜெ.நகா், கங்கா நகா், பெத்தேல் நகா், வசந்தா நகா், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), ஒண்டிப்புதூா் திருச்சி சாலை, வி.கே.என்.நகா், டெக்ஸ்டூல் பகுதி.