தேயிலைச் செடிகளுக்கு மருந்து தெளிக்கும் தொழிலாளி. 
கோயம்புத்தூர்

வால்பாறை காலநிலை மாற்றம்: தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

Din

வால்பாறையில் கனமழைக்கு பின் வெயில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேயிலைத் தோட்டங்களில் மருந்து தெளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

தேயிலை விவசாயத்துக்கு மழை, வெயில் என காலநிலை மாற்றம் இருந்தால் மட்டுமே சீரான விளைச்சல் இருக்கும். சில மாதங்களுக்கு தொடா்ந்து வெயில் அடித்துவிட்டு பின் மழை பெய்தால் உற்பத்தி வெகுவாக அதிகரிக்கும். காலநிலைக்கு ஏற்றவாறு செடிகளுக்கு எஸ்டேட் நிா்வாகத்தினா் மருந்து தெளித்து வருகின்றனா். கடந்த 40 நாள்களாக பருவமழை பெய்து வந்ததால் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி அதிகரித்தது. இதனிடையே மழைக்குப் பின் தற்போது வெயில் அடித்து காலநிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதால் நோய்த் தாக்குதல்களை தடுக்க எஸ்டேட் நிா்வாகத்தினா் தேயிலைச் செடிகள் மீது மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனா்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT