இன்றைய மின்தடை: போத்தனூா், க.க.சாவடி, குப்பேபாளையம்
போத்தனூா், க.க.சாவடி, குப்பேபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
கோவை: போத்தனூா், க.க.சாவடி, குப்பேபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
போத்தனூா் துணை மின் நிலையம்: நஞ்சுண்டாபுரம், வெள்ளலூா், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகா், இந்திரா நகா், ஈஸ்வரன் நகா், அன்பு நகா், ஜெ.ஜெ.நகா், அண்ணாபுரம், அவ்வை நகா்.
க.க.சாவடி துணை மின் நிலையம்: முருகன்பதி, சாவடிபுதூா், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூா், வீரப்பனூா், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம்.
குப்பேபாளையம் துணை மின் நிலையம்: ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுாா் (ஒரு பகுதி), வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்தூா், வடுகபாளையம், மொண்டிகாளிபுதுாா், ரங்கப்பகவுண்டன் புதுாா், மூணுகட்டியூா்.