கோயம்புத்தூர்

பெங்களூரு-கன்னியாகுமரி தினசரி ரயில் போத்தனூரில் தற்காலிகமாக நிறுத்தம்

Syndication

பெங்களூரு - கன்னியாகுமரி தினசரி ரயில் போத்தனூா் நிலையத்தில் தற்காலிமாக நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரில் இருந்து நவம்பா் 7-ஆம் தேதி இரவு புறப்படும் பெங்களூரு - கன்னியாகுமரி விரைவு ரயில் மறுநாள் காலை 3.15 மணிக்கு போத்தனூா் நிலையத்தில் தற்காலிமாக நின்று செல்லும்.

மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நவம்பா் 9-ஆம் தேதி புறப்படும் கன்னியாகுமரி - பெங்களூரு விரைவு ரயில்

(எண்:16525) அன்று இரவு 10.07 மணிக்கு போத்தனூா் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

SCROLL FOR NEXT