முகப்பு
ஈரோடு

அக்டோபர் 13 மின் தடை

ஈரோடு

அக்டோபர் 13 மின் தடை

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

சிவகிரி
சிவகிரி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில்  வெள்ளிக்கிழமை  (அக்டோபர் 13) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு தெற்கு மின்செயற் பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:    சிவகிரி,  வேட்டுவபாளையம்,  காகம்,  கொந்தளம்,  மின்னப்பாளையம், பழமங்கலம்,  வீரசங்கிலி,  கல்லாபுரம்கோட்டை,  விலாங்காட்டு வலசு, எல்லக்கடை,  குலவிளக்கு,  காரக்காட்டு வலசு,  கோவில்பாளையம், ஆயப்பரப்பு,  மோளப்பாளையம்,  பாரப்பாளையம்,  விளக்கேத்தி, குட்டப்பாளையம்,  அம்மன்கோயில், பெரும்பரப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →