ஈரோடு

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள படை வீரர்கள் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி தலைமை வகித்தார். ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ஜி.ராஜன் முன்னிலை வகித்தார்.  
இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நல்லசாமி, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் புவனேஸ்வரி,  விவசாயிகள் பிரிவு மாவட்டத் தலைவர் பெரியசாமி,  மாவட்ட முன்னாள் தலைவர் ராஜேந்திரன்,  சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவர் கே.என்.பாஷா உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT