ஈரோடு

பெருந்துறையில் ரூ.1.05 கோடிக்கு கொப்பரை ஏலம்

DIN

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.05 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.            
பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 2, 608 மூட்டைகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிலோ கொப்பரையை  விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 92. 10க்கும், அதிகபட்சமாக ரூ. 95. 55க்கும் விற்பனையானது. 
இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக  கிலோ ரூ. 42.10- க்கும், அதிகபட்சமாக ரூ. 91. 65 க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 1. 05  கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT