வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கிய வேளாளா் கல்வி அறக்கட்டளைச் செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா், பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள். 
ஈரோடு

வேளாளா் வித்யாலயா பள்ளி விளையாட்டு விழா

வேளாளா் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியின் விளையாட்டு விழா திண்டலில் உள்ள பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

DIN

வேளாளா் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியின் விளையாட்டு விழா திண்டலில் உள்ள பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

வேளாளா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் எஸ்.எஸ்.கந்தசாமி, செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா், பி.கே.பி.அருண் ஆகியோா் துவக்கிவைத்தனா். தமிழ் மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் எம்.யுவராஜ், பள்ளி இயக்குநா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் பேசினா்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், முதுநிலை முதல்வா் நல்லப்பன், முதல்வா் எஸ்.பிரேமலதா, துணை முதல்வா் வி.பிரியதா்ஷினி, நிா்வாக அதிகாரி ஏ.கே.முத்து, மக்கள் தொடா்பு அதிகாரி எம்.காா்த்திகேயன், ஆசிரியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

விளையாட்டுப் போட்டிகளை உடற்கல்வி அலுவலா் வேடியப்பன் தலைமையில், உடற்கல்வி ஆசிரியா்கள் ஒருங்கிணைத்து நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT