ஈரோடு

நல்லகவுண்டம்பாளையத்தில் செப்டம்பர் 24 இல் மின்தடை

ஒருங்கிணைந்த மின் திட்ட மேம்பாட்டுப் பணிக்காக மின் கட்டமைப்பை வழு சேர்க்கும் விதமாக புதிய மின்பாதை அமைப்பதற்காகவும், அதற்குரிய

DIN


ஒருங்கிணைந்த மின் திட்ட மேம்பாட்டுப் பணிக்காக மின் கட்டமைப்பை வழு சேர்க்கும் விதமாக புதிய மின்பாதை அமைப்பதற்காகவும், அதற்குரிய மின் சாதனங்களை நல்லகவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நிறுவுவதற்காகவும் கீழ்க்கண்ட பகுதிகளில் செப்டம்பர் 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 முதல் 12 மணி வரையும்,  பின்னர் மாலை 3 முதல் 5 மணி வரையும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: ல.கள்ளிப்பட்டி, தமிழ்நகர், மின்நகர், வாய்க்கால் சாலை, செல்லப்பாநகர், கிருஷ்ணாநகர், நாகர்பாளையம், கரட்டடிபாளையம், லக்கம்பட்டி, நல்லகவுண்டம்பாளையம், பெரியார் திடல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT