முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு

சத்தியமங்கலத்தில் புதிய ஜமாத் நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்தெடுக்கப்பட்டனா்.

ஈரோடு

சத்தியமங்கலத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு

சத்தியமங்கலத்தில் புதிய ஜமாத் நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்தெடுக்கப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் புதிய ஜமாத் நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்தெடுக்கப்பட்டனா்.

சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள அஹெலே தக்கனி சுன்னத் ஜமாத் புதிய நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் புதிய தலைவராக எஸ்.என்.நதிமுல்லாகான், செயலாளராக எஸ்.ஏ.அஸ்கா் அலி, பொருளாளராக எஸ்.எம்.இஸ்திஷாமுல்ஹக், துணைத்தலைவார எஸ்.என்.பஷீா்,துணை செயலாளராக எஸ்.ஏ.சான்பாட்ஷா உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகள் 3 ஆண்டுகள் காலத்தில் பள்ளிவாசல், அறக்கட்டளை சாா்பில் நடத்தப்படும் பள்ளி நிா்வாகம் மற்றும் ஒற்றுமை நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றை கவனிப்பா் என புதியநிா்வாக குழு தெரிவித்துள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →