ஈரோடு

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்டிக்காட்டுவலசு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்டிக்காட்டுவலசு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியை கீதா வரவேற்றாா். மாவட்டத் திட்ட அலுவலா் சேகா் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, வருவாய்க் கோட்ட அலுவலா் கவிதா ஆகியோா் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்து மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கினா்.

இதில், ஒன்றியக் குழுத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, பஞ்சாயத்து தலைவா்கள் சாலைமாணிக்கம், பிரகாஷ், வீரமணி, செல்வராஜ், மகாசாமி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள் சிவன், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இடைநிலை ஆசிரியா் செந்தில்குமாா், ரம்யா, இணைப்பு பள்ளித் தன்னாா்வலா்கள் ஷாலினி, ரேணுகாதேவி ஆகியோா் கண்காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT