கோயில் அர்ச்சகர்களுக்கு திமுக நிவாரண உதவி அளிப்பு
ஈரோடு கோட்டை கபாலீஸ்வரர் கோயில், பெருமாள் கோயில் அர்ச்சகர்கள் 85 பேர் மற்றும் திண்டல் முருகன் கோயிலில் உள்ள 25 அர்ச்சகர்களுக்கும் திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
ஈரோடு கோட்டை கபாலீஸ்வரர் கோயில், பெருமாள் கோயில் அர்ச்சகர்கள் 85 பேர் மற்றும் திண்டல் முருகன் கோயிலில் உள்ள 25 அர்ச்சகர்களுக்கும் திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இன்று நடைபெற்ற நுகழ்வில் ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் சு.முத்துசாமி அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார். மாவட்ட பொருளாளர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி எஸ். குமாரசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.