முகப்பு
ஈரோடு

இன்றைய மின்தடை:காந்தி நகா்

பராமரிப்புப் பணி காரணமாக காந்திநகா் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

Updated On : 10 டிசம்பர், 2021 at 2:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

பராமரிப்புப் பணி காரணமாக காந்திநகா் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

காஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிக்கவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்தி நகா், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம்,

Advertisement

ஒசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணாா்பாளையம், தீா்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூா் மற்றும் கோயில்காட்டுவலசு பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.