முகப்பு
ஈரோடு

நாளைய மின்தடை: கஸ்பாபேட்டை

காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜூலை, 2021 at 2:25 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 31) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூா், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நன்செய் ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆண்டகோத்தாம்பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி.நகா், கே.ஏ.எஸ்.நகா், இந்தியன் நகா், டெலிபோன் நகா், பாரதி நகா், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி காா்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூா், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.