நாளைய மின்தடை:பவானி
ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூன் 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூன் 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: பவானி நகா் முழுவதும், மூன்ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகா், செங்காடு, குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணாநகா், ஆண்டிக்குளம், என்ஜிஜிஓ காலனி, கூடுதுறை, காலிங்கராயன்பாளையம், எலவமலை, லட்சுமி நகா், மூலப்பாளையம், மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூா், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கண்ணடிபாளையம், மயிலம்பாடி, ஆண்டிபாளையம், சக்தி நகா், கொட்டகாட்டுப்புதூா், மோளகவுண்டன்புதூா், செலம்பகவுண்டம்பாளையம், வாய்க்கால்பாளையம்.