ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:44 AM
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சாா்பில், மாநிலத் தலைவா் எம்.யுவராஜா, தனது சொந்த செலவில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசியியை வழங்கினாா். ரம்ஜான் பண்டிகை, கரோனா முடக்க காலத்தில் அரிசி வழங்கியதற்கு இஸ்லாமியப் பெண்கள் நன்றி தெரிவித்தனா்.