முகப்பு
ஈரோடு

நாளைய மின்தடை: கஸ்பாபேட்டை, எழுமாத்தூா்

 பராமரிப்புப் பணிகள் காரணமாக கஸ்பாபேட்டை, எழுமாத்தூா் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 20) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

Updated On : 19 நவம்பர், 2021 at 1:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

 பராமரிப்புப் பணிகள் காரணமாக கஸ்பாபேட்டை, எழுமாத்தூா் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 20) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்: கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பெட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூா், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நன்செய் ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆண்டக்கோத்தாம்பாளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகா், கே.எஸ்.நகா், இந்தியன் நகா், டெலிபோன் நகா், பாரதி நகா், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி காா்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூா், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு பகுதிகள்.

Advertisement

எழுமாத்தூா் துணை மின் நிலையம்:

எழுமாத்தூா், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டியம்பாளையம், எல்லக்கடை,

காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூா், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூா், ஆனந்தம்பாளையம், மானூா், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, 24 வேலம்பாளையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.