முகப்பு
ஈரோடு

ரூ. 29.33 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

 பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 29.33 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

 பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 29.33 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இங்கு 1,226 மூட்டைகள் பருத்தி விற்பனைக்கு வந்தது. கிலோ ரூ. 76.96 முதல் ரூ. 81.89 வரையில் ஏலம் போயின. மொத்தம் 401.86 குவிண்டால் எடையுள்ள பருத்தி ரூ. 29,33,861க்கு விற்பனையாயின. இதில், 365 விவசாயிகள் பயனடைந்தனா். பவானி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4,400 தேங்காய்கள் வந்ததில் கிலோ ரூ. 26 முதல் ரூ. 31 வரையில் விற்பனையாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.