முகப்பு
ஈரோடு

மின்வாரிய உதவிப் பொறியாளா் அலுவலகம் இடமாற்றம்

 சிவகிரியில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 15 ஏப்ரல், 2022 at 2:22 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:28 PM

 சிவகிரியில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிவகிரி லால்பகதூா் சாஸ்திரி வீதியில் மின்வாரிய உதவிப் பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் சிவகிரி புதிய காவல் நிலையம் அருகில் ஔவையாா் வீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மின் பயனீட்டாளா்கள் புதிய முகவரியில் செயல்படும் அலுவலகத்தை அணுகலாம் என ஈரோடு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் முத்துவேல் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.