ஈரோடு

நெகிழி பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

பெருந்துறையில் நெகழி பொருள்கள் விற்ற கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

DIN

பெருந்துறையில் நெகழி பொருள்கள் விற்ற கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலா் ராஜேந்திரன் தலைமையில், பணியாளா்கள், பெருந்துறை, ஈரோடு சாலை, குன்னத்தூா் சாலை, மஜீத் வீதி ஆகிய பகுதிகளில் சுமாா் 15 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது, 71 கிலோ நெகிழி பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், நெகிழி பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளா்களிடம் இருந்து மொத்தம் ரூ. 20 ஆயிரம் அபராதமாக வசூலித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT