முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா

 ஈரோடு மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 4:15 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

 ஈரோடு மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 93 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 31 ஆயிரத்து 182 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 618 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 734 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.