ஈரோடு மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:01 PM
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 553ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 117 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 31 ஆயிரத்து 299 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 520 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 734 போ் உயிரிழந்துள்ளனா்.
Advertisement