ஈரோடு

வெப்பிலியில் ரூ. 33 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 33 ஆயிரத்து தேங்காய்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 33 ஆயிரத்து தேங்காய்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு சென்னிமலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3 ஆயிரத்து 280 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.24.54க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.52க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,366 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.33 ஆயிரத்து 181க்கு விற்பனையாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT