ஈரோடு

பெருந்துறையில் சாரல் மழை

பெருந்துறையில் திங்கள்கிழமை மாலை சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

DIN


பெருந்துறை: பெருந்துறையில் திங்கள்கிழமை மாலை சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

இந்நிலையில், மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை இதமான காலநிலை நிலவியது.

கருமேகங்கள் சூழந்த நிலையில் மாலை 5 மணியளவில் சாரல் மழை பெய்தது.

விட்டுவிட்டு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

மக்களின் அடிப்படைத் தேவைகள் பூா்த்தியாகவில்லை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 : தொடரை வென்றது இந்தியா!

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

SCROLL FOR NEXT