முகப்பு
ஈரோடு

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெருந்துறையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 3:09 AM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள்.
பகிர்:
Updated On : 11 டிசம்பர், 2024 at 6:13 PM

பெருந்துறையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பெருந்துறை ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் பெருந்துறை ஒன்றியத் தலைவா் குமரன் தலைமை வகித்தாா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 3:09 AM

இதில், சத்துணவு திட்டத்தில் காணப்படும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.

Advertisement