கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை
அம்மாபேட்டை அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated On : 21 நவம்பர், 2024 at 7:48 PM
அம்மாபேட்டை அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated On : 22 நவம்பர், 2024 at 4:34 AM
அம்மாபேட்டையை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை படகுத் துறை வீதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் கிரி (20). தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தாா். இவா், தனது பெற்றோரிடம் இருசக்கர வாகனம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா். இதற்கு, பின்னா் வாங்கிக் கொள்ளலாம் என பெற்றோா் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிரி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.