முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணை நீா்மட்டம் 90.20 அடி

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 90 அடியாக உயா்ந்துள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 3:10 AM
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 9:41 PM

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 90 அடியாக உயா்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை காரணமாக பவானி ஆறு, மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு செவ்வாய்க்கிழமை 4158 கன அடி

Updated On : 24 அக்டோபர், 2024 at 3:10 AM

நீா்வரத்து இருந்த நிலையில், புதன்கிழமை 5556 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீா்மட்டம் 90.20 அடியாகவும், நீா் இருப்பு 21.71 டிஎம்சி ஆகவும் உள்ளது. கீழ்பவானி பாசனத்துக்கு 1000 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

Advertisement