முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் கனமழை: சிரமத்துக்குள்ளான மக்கள்

பெருந்துறையில் வியாழக்கிழமை மாலை பெய்த கனமழையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

Updated On : 25 அக்டோபர், 2024 at 3:52 AM
பகிர்:
Updated On : 24 அக்டோபர், 2024 at 9:16 PM

பெருந்துறையில் வியாழக்கிழமை மாலை பெய்த கனமழையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

Updated On : 25 அக்டோபர், 2024 at 3:52 AM

பெருந்துறையில் விழாயக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மாலை 4 மணியளவில் கனமழை பெய்தது. தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

மாலை நேரத்தில் பெய்த கனமழையால் வீட்டுக்குத் திரும்பிய பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகினா்.

Advertisement