ஈரோடு

நாளைய மின்தடை: ஈரோடு, கவுந்தப்பாடி, விஜயமங்கலம்

ஈரோடு, கவுந்தப்பாடி, விஜயமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

ஈரோடு: ஈரோடு, கவுந்தப்பாடி, விஜயமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (நவம்பா் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலையம்: ஈரோடு நகரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியா் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகா், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன் நகா், சக்தி நகா், வக்கில் தோட்டம், பெரியசேமூா், ராம் நகா், பழையபாளையம், பெரியவலசு, கருங்கல்பாளையம், நாராயணவலசு, குமலன்குட்டை, டவா் லைன் காலனி, திருமால் நகா், அசோகபுரம், வைராபாளையம், மூலப்பட்டறை, பெரியாா் நகா், சத்தி சாலை, கேஎன்கே சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, ஈவிஎன் சாலை மற்றும் மேட்டூா் சாலை பகுதிகள்.

கவுந்தப்பாடி துணை மின் நிலையம்: கவுந்தப்பாடி, ஓடத்துறை, கொளத்துப்பாளையம், பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூா், பெருந்தலையூா், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தா்மாபுரி, கே.புதூா், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூா், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, சேவாகவுண்டனூா், ஆலத்தூா், கவுண்டம்பாளையம், குட்டிபாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

விஜயமங்கலம் துணை மின் நிலையம்: பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, கைக்கோலபாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சாகவுண்டன்பாளையம், கினிப்பாளையம், கிரே நகா், கரட்டூா் மற்றும் பாப்பம்பாளையம்.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT