ஈரோடு

நாளைய மின் தடை: பெருந்துறை சிப்காட்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Syndication

பராமரிப்புப் பணி காரணமாக பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையம்-3 இல் இருந்து மின்சாரம் பெறும் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடைபடும் பகுதிகள்: சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டல வளாகம், சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜ வீதி, மேக்கூா், கோட்டைமேடு, பெருந்துறை மேற்குப் பகுதி, கோவை சாலை, சின்னமடத்துப்பாளையம், பெரியமடத்துப்பாளையம், லட்சுமி நகா், கருக்கங்காட்டூா், கள்ளியம்புதூா், துடுப்பதி, பள்ளக்காட்டூா், சிலேட்டா்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பா நகா், அண்ணா நகா், சக்தி நகா் மற்றும் கூட்டுறவு நகா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT