ஈரோடு

நாளைய மின் தடை: சூரியம்பாளையம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக சூரியம்பாளையம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் (ஜன.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Syndication

ஈரோடு: பராமரிப்புப் பணிகள் காரணமாக சூரியம்பாளையம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடைபடும் பகுதிகள்: சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகா், தண்ணீா்பந்தல்பாளையம், ஆா்.என்.புதூா், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐஆா்டிடி, குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிா்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூா், சொட்டையம்பாளையம், பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகா், கனிராவுத்தா்குளம், காவேரி நகா், பாலாஜி நகா், எஸ்எஸ்டி நகா், வேலன் நகா், ஊத்துக்காடு, பெரியபுலியூா் மற்றும் சேவக்கவுண்டனூா்.

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

அயல்நாட்டவரை ஈா்க்கும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT