ஈரோடு

பெருந்துறையில் ரூ.1.54 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ரூ. ஒரு கோடியே 54 லட்சத்துக்கு புதன்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்றது.

Syndication

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ரூ. ஒரு கோடியே 54 லட்சத்துக்கு புதன்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 1,980 மூட்டைகளில் 93 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சம் கிலோ ரூ.162.79-க்கும், அதிகபட்சம் ரூ.186.08-க்கும், 2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.50-க்கும், அதிகபட்சமாக ரூ.175-க்கும் விற்பனையாகின. மொத்தம் ரூ.ஒரு கோடியே 54 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

கைத்தறி நெசவு, விவசாயம் செழிக்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT